உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் உற்சவத்திருவிழா ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் 193ம் ஆண்டு உற்சவத்திருவிழா, செட்டி வீதி. ஸ்ரீ தீப லட்சுமி அம்மன் அலங்காரம், பூவோடு ஊர்வலம், திருவிளக்கு பூஜை. மாலை 5:00 மணிக்கு. பேரொளி வழிபாடு காமாட்சியம்மன் கோயில், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7:00 மணி. பேரொளி வழிபாடு மாலை 6:00 மணி. சிறப்பு பூஜை பிளேக் மாரியம்மன் கோயில், திருச்சி ரோடு, போட்ஹவுஸ் அருகே. காலை 7:00 மணி முதல். ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோயில், செட்டியார் லைன், தனலட்சுமிபுரம். காலை 7:00 மணி. கருப்பராயன் கோயில், கள்ளிமடை, கதிரவன் கார்டன் அருகே, சிங்காநல்லுார். காலை 7:00 மணி மற்றும் மாலை 5:00 மணி. கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடம் திருக்கோயில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதுார். காலை 6:00 மணி முதல். செல்லாண்டியம்மன் கோயில், சிங்காநல்லுார். காலை 6:00 மணி முதல். கருத்தரங்கு பசுமை வேதியியல் என்ற தலைப்பில் இரு நாள் கருத்தரங்கு துவக்கம். இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி, பொள்ளாச்சி ரோடு. காலை 9:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை