மேலும் செய்திகள்
இன்று இனிதாக (13.04.2026) கோவை
13-Apr-2026
சிறப்பு பூஜை * கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. * கோவை காமாட்சிபுரி ஆ தீனம் 51 சக்தி பீடம் திருக்கோவில், கமாட்சிபுரம், ஒண்டிப்புதுார், காலை 6:00 மணி முதல் சத்சங்கம் ஆச்சாரியர்கள் வழங்கும் வேதாந்த சத்சங்கம், ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலம், மலுமிச்சம்பட்டி, காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை. குடிநோய் விழிப்புணர்வு முகாம் * புனித ஜோசப் சர்ச், போத்தனுார் இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, பாரத் பெட்ரோல் பங்க் அருகில், கோவைப்புதுார் இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். மருத்துவ கருத்தரங்கம் நிணநீர் வீக்கத்திற்கான முழுமையான அணுகுமுறை மற்றும் தடுப்பு மேலாண்மை நெறிமுறை குறித்து கருத்தரங்கம், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, பீளமேடு, காலை 9:30 மணி.
13-Apr-2026