மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் (18.09.2026) கோவை
18-Sep-2026
மண்டல பூஜை * மாரியம்மன் கோயில், சீரநாயக்கன்பாளையம். காலை 8 மணி. * தண்டபாணி சுவாமி கோயில், சவுரிபாளையம். காலை 8 மணி. * சித்திவிநாயகர் கோயில், காந்திபுரம் லாலாகார்னர். காலை 9 மணி. மலர் கண்காட்சி சி.ஐ.டி.கல்லுாரி எதிரே உள்ள மைதானம், அவிநாசி ரோடு. மாலை 4 முதல் 9 மணி வரை. துபாய் கண்காட்சி துபாய் மிராக்கிள் கார்டன் கண்காட்சி, வ.உ.சி. மைதானம், மாலை 4 முதல் 10 மணி வரை. கைவினை கண்காட்சி ஹஸ்தகலா கைவினை பொருட்கள் கண்காட்சி, சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு, பீளமேடு. காலை 11 முதல் 9 மணி வரை. குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
18-Sep-2026