உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முத்து எலக்ட்ரிக்கல்ஸ்÷ஷாரூம் திறப்பு விழா

முத்து எலக்ட்ரிக்கல்ஸ்÷ஷாரூம் திறப்பு விழா

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியில் முத்து எலக்ட்ரிக்கல்ஸ் ÷ஷாரூம் திறப்பு விழா நடந்தது.÷ஷாரூமில், வீடு, அலுவலகத்திற்கு தேவையான அனைத்து முன்னணி எலக்ட்ரிக்கல் பொருட்கள், பிளம்பிங் பைப்கள், பெயின்ட் வகைகள் மற்றும் 'டிவி', பிரிட்ஜ், வாசிங்மெஷின் உள்பட அனைத்து பொருட்கள் விற்பனை துவங்கியுள்ளது. விழாவுக்கான ஏற்பாட்டை ÷ஷாரூம் உரிமையாளர் நாச்சிமுத்து செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ