மேலும் செய்திகள்
இந்திய மருத்துவ சங்கம் ஆலோசனை கூட்டம்
11-Jan-2025
அன்னுார், ; அன்னுார் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், அன்னுாரில் 1991ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில், கோவை கலெக்டர் கிராந்தி குமார், அன்னுார் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்துக்கு, நினைவுப் பரிசும், நற்சான்றிதழும் வழங்கினார். சங்கத்தின் தலைவர் சென்னியப்பன் பரிசையும் நற்சான்றிதழையும் பெற்றுக் கொண்டார். மாவட்ட நிர்வாகத்தின் பாராட்டு சான்று பெற்ற சங்க நிர்வாகிகளுக்கு, பல்வேறு அமைப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
11-Jan-2025