உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்டைலிஷ் லுக்கில் கம்பர்டபுள் பார்மல்ஸ்

ஸ்டைலிஷ் லுக்கில் கம்பர்டபுள் பார்மல்ஸ்

குறைந்த விலையில், விதவிதமாய் ரெடிமேட் சர்ட்டுகள் கிடைக்கிறது. இருப்பினும், கார்ப்பரேட் போன்ற நிறுவனங்களில் பார்மல் சர்ட்டுகள் அணிவதே, நம் மதிப்பை உயர்த்தி காட்டும்.ஸ்டைல் மற்றும் கம்பர்டபுளான பார்மல் டிரஸ்தான் உங்கள் சாய்ஸ் எனில், நீங்கள் வர வேண்டிய இடம், ஷூட் ஷாப். பிரீமியம் துணிகளில், சிறந்த தோற்றத்தை பெறலாம்.இங்கு, ரேமண்ட், அரவிந்த் பிராண்டட் சூட்டிங் மற்றும் ஷர்ட்டிங் கிடைக்கிறது. காட்டன், பியூர் காட்டன், லினன், பியூர் லினன், பாலி காட்டன், காட்டன் லினன், கார்டுராய், பாலி வுல் என உயர்தர பேபரிக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. டைலரிங் வசதி உண்டு. உங்கள் அளவிற்கு ஏற்றவொரு சரியாக தைக்கப்பட்ட அலுவலகம், இன்டர்வியூ, யூனிபார்மிற்கு ஏற்ற பார்மல் சர்ட்ஸ், பேண்ட்ஸ் வாங்கலாம். ஒரு மீட்டர் மெட்டீரியலில், ரூ.300 முதல் அதிகபட்சம் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.திறப்பு விழா சலுகையாக, பார்மல் ஷர்ட்ஸ், ரூ.900 முதலும், பார்மல் பேண்ட் ரூ.ஆயிரத்து 200 மற்றும் ஆயிரத்து 800 முதல் மெட்டீரியல் ரகத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மூன்று வாங்கினால், ஒன்று இலவசமாகவும் பெறலாம்.- ஷூட் ஷாப், டாக்டர் நஞ்சப்பா ரோடு, சிட்டி டவர் அருகில். - 0422 - 315 2673, 63795 98831


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை