மேலும் செய்திகள்
நல்லாசிரியர்களுக்கு பாராட்டு
10-Sep-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, திப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி விஜிஸ்ரீ, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவிக்கு, கோவையில் பாராட்டு விழா நடந்தது. அதில், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாணவியை பாராட்டி நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
10-Sep-2025