உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி

கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி

கோவை மாவட்ட அனைத்து கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் ‘பில்ட் எக்ஸ்கான் 2026’ கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி நடக்கிறது. இதில் புதிதாக கட்டும் வீட்டின் கட்டுமான பொருட்களின் தரத்தை இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். இடம்: கொடிசியா வர்த்தகக் வளாகம், ஹால் –இ. தேதி: நவ.20,21,22.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ