உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வங்கி ஊழியர்களுக்கு ஊழல் விழிப்புணர்வு

வங்கி ஊழியர்களுக்கு ஊழல் விழிப்புணர்வு

கோவை : ஊழல் கண்காணிப்பு வாரம் குறித்து, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஊழியர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின், கோவை பிராந்திய ஊழல் தடுப்பு அதிகாரி சூரஜ் பங்கேற்று, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், வங்கி ஊழியர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து விளக்கினார். ஊழல் கண்காணிப்பு வாரம் குறித்தும் விளக்கப்பட்டது.'லஞ்சம் வாங்குவதும் குற்றம்; லஞ்சம் கொடுப்பதும் குற்றம்' என்று, மேற்கோள் காட்டி, இவர் உறுதிமொழி வாசிக்க, வங்கி அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, வங்கி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை