மேலும் செய்திகள்
பிரதமர் மோடி பிறந்த நாள் விழா
19-Sep-2025
கோவை; திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில், 27வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் 28வது அசனப் பண்டிகை நடைபெற்றது. காலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஆலயத் தலைவர் ராஜேந்திரகுமார், உதவி போதகர்கள் சற்குணம், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பிரார்த்தனை செய்தனர். பின்னர் அசன விருந்து தொடங்கப்பட்டது. சுமார் 25 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டது. பிரதிஷ்டை நாள் (செப்.,27) ஆராதனைக்கு பிறகு, 40 ஆசிரமங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் தங்கியிருந்த 3 ஆயிரம் பேருக்கும், அசன விருந்து வழங்கப்பட்டது.
19-Sep-2025