வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தென்னக ரயில்வேயில் உள்ள கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் கோவை ரயில் நிலையத்தை திட்டமிட்டு புறக்கணிக்கனிக்கிறார்கள் அதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது தமிழகத்தை சேர்ந்த 39 எம்பிக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் கடந்தமுறை கோவை தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி எம்பி கோவை மக்களிடம் ஓட்டு வாங்கி கேரளாவுக்கு ஆதரவாக செயல்பட்டார் இந்த முறை திமுக எம்பி பாராளுமன்றத்தில் வாயே திறக்கவில்லை இது கோவை மக்களின் துர்அதிர்ஷ்டம்
தென்மாவட்டங்களில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு செல்வோருக்கு மிகவும் பயனுள்ள வகையில் கோவையிலிருந்து பழனி வழியாக மதுரை , ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும்கேரளாவிலுள்ள புனலூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு ரயில் போக்குவரத்தை ஏற்பாடு செய்து தர ரயில்வே நிர்வாகத்தை பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.