உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளி தரம் உயர்த்த கோரிக்கை

அரசு பள்ளி தரம் உயர்த்த கோரிக்கை

கோவை: மலுமிச்சம்பட்டி ஜெ.ஜெ. நகரில் உள்ள ஊராட்சி பள்ளியில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு மேல்நிலை பாடப்பிரிவுகள் இல்லை. மேல்நிலை பாடப்பிரிவுகளுக்காக வெகு துாரம் உள்ள வேறொரு பள்ளிக்கு மாணவ - மாணவியர் செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. ஜெ.ஜெ. நகர் அரசு பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோவை கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !