உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தன்பாத் எக்ஸ்பிரஸ் இன்று செல்லும்

தன்பாத் எக்ஸ்பிரஸ் இன்று செல்லும்

கோவை: கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக தன்பாத் செல்லும் சிறப்பு ரயில் நேற்று (12ம் தேதி) மதியம் 12:55 மணிக்குப் புறப்படுவதாக இருந்தது; 11:20 மணி நேரம் தாமதமாக, இன்று (13ம் தேதி) நள்ளிரவு 12:15 மணிக்கு புறப்படும் என, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ