உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தர்மசாஸ்தா மகா உற்ஸவம்

தர்மசாஸ்தா மகா உற்ஸவம்

பெ.நா.பாளையம், ; தடாகம் ரோடு, இடையர்பாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ சபரீச சேவா சங்கம் சார்பில், 12ம் ஆண்டு தர்ம சாஸ்தா மகா உற்ஸவம் நடந்தது.விழாவையொட்டி முதல் நாள் மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அபிஷேகம், அலங்காரம், நாம சங்கீர்த்தனம், தீபாராதனை, பிரசாத விநியோகம் நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.இரண்டாம் நாள் அபிஷேகம், நாம சங்கீர்த்தனம், புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை, அன்னதானம் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை