மேலும் செய்திகள்
வாடிக்கையாளர் நகைகளுடன் கடை உரிமையாளர் ஓட்டம்
11-Sep-2025
வை ர நகைகளுக்கு புகழ்பெற்ற உலக தரம் வாய்ந்த டைமேக்சன் குழுமத்தின் அங்கமான ஜோயலியர் பிரைவ் டைமண்ட ஜூவல்லரி, விழாக்கால கலெக்சனுடன் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை துவக்கியுள்ளது. அவிநாசி ரோடு, வெற்றி டவர்சில் உள்ள ஜோயலியர் பிரைவ் பிரத்யேக ஷோருமில் இன்று முதல் 27ம் தேதி வரை விழாக்கால விற்பனை நடக்கிறது. காலை 11 முதல் மாலை 6.30 மணி வரை வாடிக்கையாளர்கள் வருகை தரலாம். வாடிக்கையாளர்கள் தங்களுக்கான தனித்துவ நகைகளை உருவாக்கும் வாய்ப்பை ஜோயலியர் பிரைவ் வழங்குகிறது. நிபுணத்துவம் வாய்ந்த கைவினை கலைஞர்கள், ரத்தினவியலாளர்கள், பாலிஷ் செய்பவர்கள் மற்றும் ஸ்டோன் செட்டர்கள் மூலம் நகைகள் வடிவமைக்கப்படுகின்றன. பாரம்பரிய கைவினையுடன், சமீபத்திய தொழில்நுட்பத்துடன் நகைகள் உருவாக்கப்படுகின்றன. மணமக்கள் விரும்பும் தீம் அடிப்படையில் நகைகள் செய்து தரப்படுகின்றன. முன்பதிவு அடிப்படையில் வீட்டுக்கு நேரடி சேவையை வழங்குகின்றனர். --ஜோயலியர் பிரைவ், வெற்றி டவர்ஸ், ஆடி ஷோரும் மேல், அவிநாசி ரோடு. -97913 49763
11-Sep-2025