உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட கபடி போட்டி; எஸ்.கே.என்., வெற்றி

மாவட்ட கபடி போட்டி; எஸ்.கே.என்., வெற்றி

கோவை; கோவை கே.பி.ஆர்., கல்லுாரியில், மாவட்ட அளவிலான, 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கபடி போட்டி நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் இருந்து 14 அணிகள் பங்கேற்றன.இறுதிப் போட்டியில், ஜி.ஆர்.ஜி., மேல்நிலைப் பள்ளி மற்றும் எஸ்.கே.என்., மேல்நிலைப் பள்ளி பீடம்பள்ளி அணிகள் மோதின. இதில், எஸ்.கே.என்., அணி வெற்றி பெற்றது. வரும் பிப்., மாதம் மாநில அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை