உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட அளவில்  வினாடி - வினா போட்டி

மாவட்ட அளவில்  வினாடி - வினா போட்டி

கோவை; மாவட்ட அளவிலான வினாடி வினா இறுதிப்போட்டி, வேளாண் பல்கலை அண்ணா அரங்கில் நடந்தது. இதில், கோவை ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தகுதி பெற்ற மூன்று அணிகள் பங்கேற்றன. இதில், கிரேடு 68 பிரிவில் ஸ்ரீ நேரு வித்யாலயா பள்ளி மாணவர்கள் விகாஷ், மனிஷ் அணி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, சாம்பியன் பட்டம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி நிர்வாகிகள் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை