உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அன்னதானம் 

விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அன்னதானம் 

கோவை: கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை உக்கடம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தர்களுக்கு, விஸ்வ ஹிந்து பரிஷத் சேவா பிரிவின் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியை, மாவட்ட சேவா அமைப்பாளர் வெள்ளிங்கிரி, மாவட்ட செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்ட இணை செயலாளர் தேவராஜ், பசு பாதுகாப்பு அமைப்பாளர் சதீஷ் மற்றும் கெம்பட்டி காலனி பொறுப்பாளர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை