மேலும் செய்திகள்
மினி மராத்தான் போட்டி
23-Sep-2025
ராமகிருஷ்ணா வித்யாலயாவில் விளையாட்டுப் போட்டி
04-Sep-2025
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா ராமகிருஷ்ணர் கோவில் வளாகத்தில் துர்கா பூஜை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி துர்கா பூஜை, சண்டி பாராயணம், மாலை துர்கா ஆரத்தி, ஹோமமும் நடந்தன. நிகழ்ச்சியில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமிஜிகள், வித்யாலயா வளாகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
23-Sep-2025
04-Sep-2025