மேலும் செய்திகள்
சோமனூரில் இன்று மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
13-Nov-2024
கோவை; ரேஸ்கோர்ஸில் உள்ள மாநகர் மையக்கோட்ட மின் வாரிய அலுவலகத்தில், நாளை (நவ.,19) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.ரேஸ்கோர்ஸ், அப்துல் ரஹீம் சாலையில் உள்ள செயற்பொறியாளர் மையக்கோட்ட அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (மாநகர்) சதீஷ்குமார் பங்கேற்கிறார்.இவ்வலுவலகத்துக்குட்பட்ட மின் நுகர்வோர் கூட்டதில் பங்கேற்று தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம், என, செயற்பொறியாளர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.
13-Nov-2024