உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தேர்தல் அலுவலகம் திறப்பு

 தேர்தல் அலுவலகம் திறப்பு

கோவை: தொண்டாமுத்துார் தொகுதியில், அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. பா.ஜ., அ.ம.மு.க, பா.ம.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகில், தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தில், 200 பேர் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி