உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறப்பான சிகிச்சை

அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறப்பான சிகிச்சை

செ ல்வபுரம், பேரூர் மெயின் ரோட்டில் உள்ள ரூபா மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையில், மகளிர் நலம் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவம், குழந்தையின்மை சிறப்பு மருத்துவம், பொதுநல மருத்துவம் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் சிறப்பான சேவை வழங்கப்படுகிறது. மருத்துவமனையில், 24 X 7 அவசர சிகிச்சை பிரிவு, லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகள், கேன்சர் அறுவை சிகிச்சைகள், மகளிருக்கான அறுவை சிகிச்சை பிரிவு , குழந்தையில்லா தம்பதிகளுக்கான சிறப்பு சிகிச்சைகள், கர்ப்பப்பை அறுவை சிகிச்சைகள், கர்ப்பப்பைகட்டி அகற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியவை சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது,. மேலும் இங்கு, கர்ப்பகால பராமரிப்பு, பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு, பிரசவத்திற்குப் பிந்தைய பயிற்சிகள், கருவுறுதல் சிகிச்சைகள், ஐ.யு.ஐ.,/ ஐ.வி.எப்., நடைமுறைகள் மற்றும் காஸ்மெடிக் நடைமுறைகள் போன்றவற்றிற்கும் சிறப்பான சிகிச்சை வழங்கப்படுகிறது. குழந்தை மருத்துவர் மற்றும் நியோனாட்டாலஜிஸ்ட் டாக்டர் செந்தில்குமார் மற்றும் மகப்பேறு மருத்துவர் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் ரூபா சவுந்தரி தலைமையின் கீழ் செயல்படுகிறது. இதுவரை, 2,000 குழந்தைகளுக்கும் மேல் இந்த மருத்துவமனையில் பிரசவிக்கப்பட்டுள்ளது என்பது மற்றுமொருசிறப்பம்சம் ஆகும். விபரங்களுக்கு, 0422 -2344225, 91597 21666 என்ற எண்ணில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை