உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

இன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், இன்று நடக்கிறது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நடப்பு மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் இன்று (29ம் தேதி)காலை, 11:00 மணிக்கு சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.பொள்ளாச்சி சப்-கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே, கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை சப்--கலெக்டர் விஸ்வநாதன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை