உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கோவை; விவசாயிகள் குறைதீர்ப்புக்கூட்டம் வரும் ஏப்., 2ம் தேதி காலை 10:00 மணிக்கு, கோவை கலெக்டர் அலுவலக கருத்தரங்க கூட்டரங்கில் நடக்கிறது. கடந்த மாதம் நடைபெற வேண்டிய, விவசாயிகள் குறைதீர்கூட்டம் நடைபெறவில்லை.இதையடுத்து கோவை ஏப்., 2ம் தேதி காலை 9:30 மணிக்கு, வேளாண் உற்பத்திக்குழு கூட்டமும், தொடர்ந்து 10:30 மணிக்கு, விவசாயிகள் குறைதீர் கூட்டமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ