உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டிலேயே பிட்னஸ் பயிற்சி

வீட்டிலேயே பிட்னஸ் பயிற்சி

ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள், வீட்டிலேயே எளிமையாக உடற்பயிற்சி செய்ய பல்வேறு உபகரணங்கள் கிடைக்கின்றன. விலை உயர்ந்த இந்த உபகரணங்களை தரமானதாக வாங்க, நம்பகமான இடம் 'ரன் பிட்'.சர்வதேச உடற்பயிற்சி உபகரண நிறுவனமான இங்கு, சிறந்த செயல்திறன் மற்றும் தரத்துக்கான உறுதிப்பாட்டுடன், ஒவ்வொரு தயாரிப்பையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.இங்கு, மோட்டரைசுடு டிரெட்மில், ஏசி மோட்டரைசுடு டிரெட்மில், கமர்சியல் டிரெட்மில், ஆர்பி டிரேக், எலிப்டிகல் கிராஸ் டிரெயினர், மல்டி பங்சனல் ஹோம் ஜிம், கமர்சியல் ஸ்ட்ரென்த் எக்யூப்மெண்ட் ஆகிய உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.20 ஆண்டுகளுக்கு மேலாக ஜிம் உபகரணங்களில் அனுபவம் கொண்டுள்ளது. அதிநவீன மற்றும் உயர்தரமான பிட்னஸ் உபகரணங்கள் விற்பனை மூலம், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. விற்பனை மட்டுமின்றி, அனைத்து உடற்பயிற்சி உபகரணங்களும் சிறந்த முறையில் சர்வீசும் செய்யப்படுகிறது.- ரன் பிட், அழகு பார்மசி காம்பளக்ஸ், தரைதளம், எம்.டி.பி., ரோடு, வடகோவை. - 99528 44844


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை