உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பெஸ்ட் ரெஸ்டுக்கு... ரெஸ்ட் ஒ போர்ம்

 பெஸ்ட் ரெஸ்டுக்கு... ரெஸ்ட் ஒ போர்ம்

ரா ம்நகர், ரெஸ்ட்-ஓ-போம், கடந்த 35ஆண்டுகளாக, மெத்தை விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. முன்னணி மெத்தை பிராண்டுகளான, கர்ல்ஆன், டியூரோபிளக்ஸ், காயர்ஆன், பெப்ஸ், ஸ்பிரிங் மேட்ரஸ் மற்றும் இயற்கை ரப்பர் போம் மெத்தைகள் கிடைக்கிறது. ஓட்டல் மற்றும் ஹாஸ்டல்களுக்கு மொத்தமாக, சிறப்பு விலையில் விற்கப்படுகிறது. பலவித கலெக்சன்களில் மெத்தை விரிப்பு, தலையணை, வாங்கலாம்.முதுகு வலி, தண்டுவட பிரச்னைக்கு பிரத்யேக மெத்தைகள் கிடைக்கிறது. பஜாஜ் பைனான்ஸ் மூலம் வாங்கும் போது, எளிய இ.எம்.ஐ. வசதி உண்டு. சிறப்பு விற்பனையில், குறிப்பிட்டமாடல் மெத்தைகள் வாங்கினால் விரிப்பு, தலையணை, பெட் புரொடக்டர் இலவசமாக கிடைக்கும். - ரெஸ்ட் ஓ போம்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை