மேலும் செய்திகள்
மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில் தொழில்முனைவோர் மாநாடு
26-Feb-2025
சி.பி.சி.எல்., ஆலையில் பாதுகாப்பு வார விழா
11-Mar-2025
கோவை,: கோவையில் உள்ள, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், (ஐ.எப்.ஜி.டி.பி.,) அதிகம் அறியப்படாத வனத் தாவரங்களின், தொழில்துறை பயன்பாடு சார்ந்து, கண்டுபிடிப்பாளர் மற்றும் பயனாளர் சந்திப்பு நடந்தது.'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், வணிக மயமாக்கல் முகவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் பங்கேற்றனர். ஐ.எப்.ஜி.டி.பி., இயக்குனர் குட்டிக் கண்ணன், துணை தலைமை இயக்குனர்கள் சுதிர் குமார், ராஜேஷ் சர்மா, கூடுதல் தலைமை இயக்குனர் கீதா ஜோஷி, விஞ்ஞானி வர்ஷினி, மாநில வணிக வசதி அலுவலர் சாந்தசீலா மற்றும் பல்வேறு நிறுவன பிரதிநிதிகள், வர்த்தகர்கள் பங்கேற்றனர்.
26-Feb-2025
11-Mar-2025