உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அடிக்கல் நாட்டு விழா

 அடிக்கல் நாட்டு விழா

பெ.நா.பாளையம்: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 14வது வார்டு வி.சி.எஸ்., நகரில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. அதே வார்டில் 5 லட்ச ரூபாய் மதிப்பில் பூங்கா நடைபாதை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையும் நடந்தது. பணிகளை, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் துவக்கி வைத்தார். அ.தி.மு.க., துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி, ஐ.டி., விங் மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை