உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வினியோகம்

 பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வினியோகம்

கோவில்பாளையம்: டிச. 17--: சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 130 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த விழாவில், பிளஸ் 1 மாணவ, மாணவியர், 130 பேருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. விழாவில், தலைமை ஆசிரியை விமலா வரவேற்றார். பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ