மேலும் செய்திகள்
மதுரையில் கட்டுமானம் பர்னிச்சர் கண்காட்சி
02-Feb-2025
புதிதாக வீடு கட்ட வேண்டுமா... கட்டுமானம், மாடுலர் கிட்சன், கார்பெண்டிங், இன்டிரியர்,பெயிண்டிங் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பக்கம் அலையணும்னு கவலையே வேண்டாம்.புதிய வீடுகட்டணுமாஇல்லை, பழைய வீட்டை புதுப்பிக்க வேண்டுமா,நம்ம, ராஜ ராஜன் பெயிண்டிங்க்ஸ், கட்டுமானம் முதல் அனைத்து இன்டீரியர், எக்ஸ்டீரியர் வேலைகளும் பக்காவாக செய்து தருகின்றனர்.இங்கு, மாடுலர் கிட்சன், வார்ட்ரோப், கப்போர்டு, கார்பென்டிங், பெயிண்டிங், வுட் பாலிசிங், மேசன் சிவில் ஒர்க், பிளம்பிங், எலக்ட்டிரிக்கல், சி.சி.டி.வி., கேமராபோன்ற இன்டீரியர் பணிகள் சிறப்பாக செய்து தரப்படுகின்றன.இதேபோல், டெக்சர் பெயிண்டிங், வால்புட்டி, கலர் டிசைன் உள்ளிட்ட எக்ஸ்டிரியர் வேலைகளும் தரமான முறையில் செய்யப்படுகிறது.உங்கள் இடத்தில், சதுர அடிக்கு, இரண்டாயிரம் முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரையில் வீடு கட்டித்தரப்படுகிறது. உங்கள் விருப்பத்திற்கேற்ப 2டி, 3டி டிசைன் செய்து, வீடு கட்டுமான பணிகள் செய்து தரப்படுகிறது.பழைய வீடுகளுக்கு விருப்பத்திற்கேற்ப புதுப்பித்து கொடுக்கப்படுகிறது.- ராஜ ராஜன் பெயிண்டிங்ஸ், திருச்சி ரோடு, ராமநாதபுரம். - 99524 14033, 98941 01933
02-Feb-2025