உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஜி.டி.நாயுடு சிலை திறப்பு

 ஜி.டி.நாயுடு சிலை திறப்பு

கோவை: வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜி.டி.நாயுடுவின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில், ரூ.50 லட்சம் செலவில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக சிலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மேயர் ரங்கநாயகி, கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், ஜி.டி. நாயுடுவின் குடும்பத்தினர் சார்பில் ஜி.டி.கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ