உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிடைத்தது பஸ் ஸ்டாப் நிழற்குடை

கிடைத்தது பஸ் ஸ்டாப் நிழற்குடை

பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுந்தராபுரம் பஸ் ஸ்டாப்பில் கூரையே இல்லாததால் பல ஆண்டுகளாக மக்கள் அவதிப்படுவதை செய்தியாக தினமலர் வெளியிட்டது. விழித்துக் கொண்ட மாநகராட்சி சுறுசுறுப்பாக செயல்பட்டு, அழகான நிழற்குடை அமைத்தது. பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி