உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாக்கு நாற்றுகள் விற்பனைக்கு தயார்

பாக்கு நாற்றுகள் விற்பனைக்கு தயார்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் தமிழக அரசின் கல்லாறு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. மேலாளர் அருண் குமார் கூறுகையில், ''தற்போது கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில், நான்கு ஆண்டுகளில் பலன் தரக்கூடிய 1 லட்சம் மொஹித் நகர் பாக்கு மர நாற்றுகள் மற்றும் 20 ஆயிரம் மங்களா பாக்கு மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. ஒரு பாக்கு மர நாற்றின் விலை ரூ.20 ஆகும்.மேலும் தொடர்புக்கு 8526371711, 8778722484, 9629456181 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை