வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ரயில்வே அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா ? அவருக்கு தமிழகம் என்று ஒரு மாநிலம் இருப்பது தெரியுமா தெரியாதா ? இங்கு பல கட்ட ரயில்வே வேலைகள் அப்படியே கிடப்பில் இருப்பது தெரியுமா அல்லது பட்டியல் இடனுமா ? இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை, தொடர்ந்தால் இங்கு பொய்.ஜே.பி. என்று ஒரு கட்சி காணாமல் போகும்.
கோவையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்குவதக்கு மட்டுமே கோரிக்கைகள் விடப்படுகிறது. அதற்கு பதிலாக தென் மாவட்டங்களிலிருந்து கோவை வழியாக பாலக்காடு -மும்பாய், மைசூர் , அஹமதாபாத் முதலான வடபகுதிக்கும் ரயில்கள் செல்லும் வகையில் புதிய வழித்தடங்களை கண்டறிந்து ரயில்களை இயக்க சேலம் ரயில்வேக்கோட்டம் முயர்சி செய்ய வேண்டுகிறேன் .
அப்போ நாம ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த எம்பிகள் எல்லாம்? பார்லிமென்ட் கேண்டின்ல சமோசா, டீ சாப்பிட மட்டும்தானா?
இதுபோன்ற அநீதிகளை ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசு வேடிக்கை மட்டுமே பார்க்கும், அவ்வளவு நியாயமானவர்கள்!
கேரள மக்களின் ரயில்வே தேவைகள் நிறைவேற்றப்படுவது சரியே என்றாலும், கோவையின் ரயில்வே தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம். . . . இப்டி கோரிக்கை வைத்தால் - யார் மதிப்பார்கள் ? . . . கேரளாவுக்கு மட்டும் வேலை செய்து , தமிழ்நாட்டை புறக்கணிக்கும் , அதிகாரிகளே - தமிழ்நாட்டை விட்டு - வெளியேறுங்கள் - - என்று போராடினால் , கொஞ்சம் திரும்பி பார்ப்பார்கள் . . . கோரிக்கை கேட்கும் போதே , பிச்சை எடுப்பது போல , கூனி குறுகி , பல்லை காட்டி பரிதவித்து . . ? இப்படியா ? . . . . . தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா , அச்சம் என்பது மடமையடா . . . என்றெல்லாம் சினிமா பாடல்களையாவது மனதில் வைத்து , போராடலாம் . . .
உன்மை தான் இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தை சேர்ந்த கட்சிகள தான் ஏன் என்றால் ரயில்வே ஒன்றிய அரசு நிறுவனம் இதில் இருந்து தமிழக அரசியல் கட்சிகளுக்கு எந்த வைட்டமினும் கிடைக்காது அதனால் கட்சிகள் ரயில்வே துறையை பற்றி கவலை படுவதில்லை
துலுக்கனுக்கு ஒன்றிய அரசு தான். எங்களுக்கு மத்திய அரசு. பயங்கரவாத பாகிஸ்தானுக்கு போங்க...
தமிழகத்தில் அனைத்து ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் அலுவலகங்களில் நீங்க கவனித்தால் மலையாளிகள் பெரும்பாலும் நிரம்பி உள்ளனர். அது மட்டுமல்லாமல் ரயில்வே உயரதிகாரிகள், IAS அதிகாரிகள் மட்டத்திலும் அவர்களே. ஆதலால் அனைத்து ரயில்களையும் அவர்கள் மிக எளிதாக பெற்று விடுகின்றனர். இதற்கு ஒரே வழி, தமிழர்கள் மத்திய அரசு பணிகளில் கவனம் செலுத்தி ரயில்வே மற்றும் அதிகாரி பணி இடங்களை நிரப்ப வேண்டும். ஏனென்றால் எந்த மத்திய அரசாக இருந்தாலும் அதிகாரிகள் சொல்லை தான் கேட்கும். நின்றி
தெற்கு ரயில்வே லவ் கேரளா ஒளிர்கிறது தமிழகம் மாறுகிறது நான் கண்ட காட்சி
இதுக்குத் தான் பரமா படிச்சி மத்தியரசுப் பணிகளில் மத்தியரசு நிறவனங்களின் உயர் பதவிகளில் நமது மக்கள் பணி சேர வேண்டும்.