மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
02-Sep-2025
கோவை; சீரநாயக்கன்பாளையம் மின் வாரிய அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் (வடக்கு) விஜயகவுரி தலைமையில் நடக்கிறது. இந்த மின் வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர், கூட்டத்தில் பங்கேற்று தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை தெரிவித்து பயனடையலாம்.
02-Sep-2025