மேலும் செய்திகள்
அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகம் முற்றுகை
22-Apr-2025
கோவில்பாளையம்; கோவில்பாளையம் கால காலேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ம் தேதி காலை 11:00 மணிக்கு குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழா துவங்குகிறது. பிற்பகல் 1:19 மணிக்கு குரு பெயர்ச்சி நடைபெறுகிறது.இதில் மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளை சேர்ந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. விழாவில் பங்கேற்று பிரசாதம் பெற முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் நாகராஜ், செயல் அலுவலர் தேவி பிரியா மற்றும் அறங்காவலர்கள் ரவீந்திரன், ரவிச்சந்திரன், சுமதி, சிவசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
22-Apr-2025