உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிக எடை தாங்கும் மேன் ஹோல் கவர் 

அதிக எடை தாங்கும் மேன் ஹோல் கவர் 

ஐடியல் வாட்டர் டேங்க் நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையமான, ஐடியல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் கோவை காளப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது. கடந்த, 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் வாட்டர் டேங்க் மட்டுமின்றி தரமான கட்டடங்களுக்கு தேவையான பொருட்களும் விற்பனைக்கு உள்ளன. தற்போது, மேன் ஹோல் கவர் - மூடி உயர்தரத்துடன் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. இவை, 1.5 இன்ச், 2 இன்ச் உள்ளிட்ட அளவுகளில், கிரே, ஹாப் ஒயிட் நிறங்களிலும் கிடைக்கிறது. பாதுகாப்பிற்கான லாக் வசதியுடன் கிடைக்கிறது. தனித்துவமான மூலப்பொருட்களை கொண்டு நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுவதால், நீண்ட நாட்கள் உழைக்க கூடியது. வெடிப்பு மற்றும் வளைவு ஏற்படாது. அதிக எடை தாங்கக்கூடியது. - ஐடியல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் , காளப்பட்டி98435-13334/ 9047646655


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ