வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மது கடையை மூடினால் விபத்துகள் குறையும்... இதை யாரும் சொல்வதில்லையே... மது கடைக்கு அருகில் போலீசார் நின்றால் அனைத்து குடி மக்களையும் ட்ரின்க் & டிரைவ் கேசில் பிடிக்கலாம்...
Collecting fines from two wheeler for not wearing helmet is reasonable. What about encroachment in platform and roads,indiscriminate parking in roads,street light not working ,signal light not working ,huge amount of garbage collection in roads,pot holes in roads ,flooding of roads ,overflowing sewerage, Drinking ng water not supplied ,electricity not supplied who is responsible why we are not collecting fines from them. 33 % of general budget paid to them as salary and perks They are harming 8 crore population of TN punish them ,jail them remove them from service. Will court ,govt and political parties act
ஹெல்மெட் என்ற பெயரில் பிளாஸ்டிக் கூடையை போட்டு அலைகிறார்கள். பிஐஸ் முத்திரை பதித்த ஹெல்மெட் கட்டாயம் ஆக்க வேண்டும். அதே சமயம் மட்டமான ரோடு போடும் அரசுகளை எப்படி தண்டிப்பது? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல வேண்டும்
அப்போ ரோடு ஒழுங்க போடாதவங்களுக்கும், புதுசா போட்ட ரோட்டுல இஷ்டத்துக்கு குழிநோண்டரவங்களுக்கும், கொடி நட்ட, கட்சி பந்தல் போட குழி நோண்டரவங்களுக்கும் என்ன பைன்னு சொல்லுங்க ஆபீஸர்.
குடிகார லாரி/லோட் ஆட்டோ /ஆட்டோ/கார்- டிரைவர்களை கண்காணிக்க - தடுக்க - அதோடு விதி மீறி அதி வேகம் - ராங் சைட் - ஓவர் லோட் - ஓட்டுபவர்களை கண்டுபிடிக்க அபராதம் போட - எந்த கண்காணிப்பு கேமராவும் இல்லை -
படத்துல ஒருவண்டில அஞ்சு பேர் போறாங்களே. அஞ்சு ஹெமட் வாங்கணுமா? ஒரு கைக்குழந்தை போகுதே, அடுக்கு ஹெல்மெட் வாணாமா?
வசூல் செய்வதில் மட்டும் கராராக இருக்கும் அரசுகள் இந்திய போக்குவரத்து சட்டப்படி ஷோரூம்களில் புது பைக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 2 ஹெல்மெட் இலவசமாக வழங்க வேண்டும் என்பது விதி சுப்ரீம்கோர்ட்டும் இதை உறுதிபடுத்தியுள்ளது ஆனால் எவனும் ஷோரூம்களில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஹெல்மெட் கொடுப்பதில்லை 1 ஹெல்மெட் மட்டுமே கொடுக்கிறானுகள் முதலில் இதை ஒழுங்குபடுத்திவிட்டு பிறகு வசூல் செய்தால் பரவாயில்லை