உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹிந்து முன்னணி வேல் வழிபாடு

ஹிந்து முன்னணி வேல் வழிபாடு

பொள்ளாச்சி; ஹிந்து முன்னணி, கோவை தெற்கு மாவட்டம், சூளேஸ்வரன்பட்டி நகரம் சார்பில், எஸ்.கே., திருமண மண்டபத்தில் வேல் வழிபாடு மற்றும் பொதுக்குழு நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவா தலைமை வகித்தார்.வக்கீல் முன்னணி மாவட்ட செயலாளர் ரவி மற்றும் பா.ஜ., திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன், பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய தலைவர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தினர். கோவை கோட்ட செயலாளர் பாலச்சந்திரன், மாநாடு குறித்து விளக்கிப் பேசினார். தொடர்ந்து, வேல் வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி