உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹிந்துஸ்தான் கல்லுாரி பட்டமளிப்பு விழா

ஹிந்துஸ்தான் கல்லுாரி பட்டமளிப்பு விழா

கோவை: ஹிந்துஸ்தான் கட்டடக்கலை கல்லுாரியில், 4-வது பட்டமளிப்பு விழா நடந்தது. சங்கர் அசோசியேட்ஸ் பங்குதாரர் சித்தார்த் சங்கர், சான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் கிரி, பட்ட சான்றிதழ்களை வழங்கினர். முதலிடம் பெற்ற 3 பட்டதாரிகளுக்கு ரொக்கப்பரிசும், ‘ஆனர்ஸ்’ பட்டம் பெற்றவர்களுக்கு கேடயங்களும் வழங்கப்பட்டன. கல்லுாரி இயக்குனர்  சுரேஷ் பாஸ்கர்,  நிர்வாகச் செயலாளர் பிரியா, செயலாளர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !