உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  எச்.எம்.எஸ்., கோரிக்கை

 எச்.எம்.எஸ்., கோரிக்கை

கோவை: தமிழ்நாடு எச்.எம்.எஸ்., கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர் பேரவை நிர்வாகிகள் கூட்டம் சிங்காநல்லுார் தியாகி என்.ஜி.ஆர்., மஹாலில் நடந்தது. கட்டுமான, அமைப்புசாரா, ஆட்டோ தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை வாரியமே ஏற்கவேண்டும், பாலின பாகுபாடின்றி 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட 11 அம்ச கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. பேரவை தலைவர் சுப்ரமணியம், செயல் தலைவர் ராஜாமணி, துணைத்தலைவர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை