புளியம்பட்டியில் வீடுகள் விற்பனை
அன்னுார்: புளியம்பட்டி, மாதம்பாளையம் ரோட்டில், வெள்ளப்பாறை பஸ் ஸ்டாப் அருகே, ஸ்ரீ மகாலட்சுமி நகர் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டீ.டி.சி.பி., அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள் மற்றும் அழகிய தனி வீடுகள், விற்பனைக்கு உள்ளன.முழுவதும் சுற்றுச்சுவர், குடிநீர் வசதி, தெருவிளக்கு, கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. வீட்டு மனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, வங்கிக் கடன் ஏற்பாடு செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு, 98425 56457 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, புரமோட்டர்கள் தெரிவித்தனர்.