உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

நெகமம்: நெகமம், பனப்பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2024 - 25ல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., தினகரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பேசினார். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் கதிர்வேல், பி.டி.ஏ. தலைவர் கார்த்திகேயன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாணவர்கள் அனைவரும் நன்கு படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை