உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு

உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு

மேட்டுப்பாளையம், ;நெல்லித்துறை சாலையில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்படுகிறது.கடந்த பிப்ரவரி மாதம் 3வது வாரத்தில் இருந்தே ஊட்டி உருளைக்கிழங்குகளின் வரத்து மெல்ல மெல்ல குறைந்து வந்தது. தினமும் 1000 மூட்டைகள் வந்த நிலையில் 500 மற்றும் அதற்கு குறைவாகவே வந்தன. இந்நிலையில் நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு 1,000 மூட்டை வரத்து வந்தது. 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையின் விலை ரூ.1,270க்கு விற்பனை ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை