மேலும் செய்திகள்
'அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை'
28-Jul-2025
கோவை; இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், 20வது மாவட்ட மாநாடு, பூ மார்க்கெட் அருகில் உள்ள தெப்பக்குளம் மைதானத்தில் நடந்தது. வடகோவை சிந்தாமணியில் இருந்து தெப்பக்குளம் மைதானம் வரை ஊர்வலமாக வந்தனர். பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சிங்காரவேலன் சிறப்புரை ஆற்றினார். சங்கப்பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் அர்ஜுன் எடுத்துரைத்தார். வரவு- செலவு அறிக்கை பொருளாளர் தினேஷ்ராஜா வாசித்தார். ஏராளமான நிர்வா கிகள் பங்கேற்றனர்.
28-Jul-2025