உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரத்ததான முகாம் பங்கேற்க அழைப்பு

ரத்ததான முகாம் பங்கேற்க அழைப்பு

அன்னுார்; அன்னுாரில் ரத்ததான முகாம் நாளை (8ம் தேதி) நடைபெறுகிறது. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, பொகலுார் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், 'இரண்டாம் ஆண்டாக ரத்த தான முகாம், அன்னுார் ஏ.எம். காலனியில் நாளை (8ம் தேதி) காலை 9:00 மணிக்கு நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட தகுதி உள்ள இருபாலரும் முகாமில் பங்கேற்று ரத்த தானம் செய்யலாம்,' என ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ