மேலும் செய்திகள்
சங்கரா பல்கலையில் கணினி ஆய்வகம் திறப்பு
14-Mar-2025
ஏனாத்துாரில் கணினி தொழில்நுட்ப கருத்தரங்கம்
23-Mar-2025
கோவை : கோவை, வேளாண் பல்கலையில், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை சார்பில், 'நிலையான மண் மேலாண்மை: மண்வளம், கார்பன் வரிசைப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றம் தணித்தல்' என்ற தலைப்பில், சொற்பொழிவு நடந்தது.ஊட்டி, இந்திய மண் மற்றும் நீர்ப்பாதுகாப்பு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சோமசுந்தரம் ஜெயராமன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துணைவேந்தர் கீதாலட்சுமி, மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை தலைவர் செல்வி, இயற்கை வள மேலாண்மை இயக்குநர் பாலசுப்பிரமணியம், பேராசிரியர் சத்தியபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
14-Mar-2025
23-Mar-2025