கந்தாஸ் டைல்ஸ் மார்ட் தடாகம் ரோட்டில் துவக்கம்
கோவை; தடாகம் ரோடு, இடையர்பாளையத்தில் கந்தாஸ் டைல் மார்ட் மற்றும் கந்தாஸ் பாத்ரூம், கிச்சன் ேஷாரூம்கள் துவக்கப்பட்டுள்ளன; பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் துவக்கி வைத்தார். கந்தாஸ் டைல் மார்ட் பங்குதாரர் சரவணன் கூறியதாவது: தடாகம் ரோடு இடையர்பாளையத்தில் உள்ள, சிட்டி யூனியன் வங்கியின் பின்புறம் கந்தாஸ் டைல் மார்ட் துவக்கி உள்ளோம். இது கோவையில் முதல்முறையாக ஒரு லட்சம் சதுர அடி டிஸ்பிளே கொண்ட மிகப்பெரிய ேஷாரூம். இடையர்பாளையம் அரசு பள்ளி அருகில், கந்தாஸ் பாத்ரூம் மற்றும் கிச்சன் ேஷாரூமும் துவக்கப்பட்டுள்ளது. எங்களிடம் முன்னணி நிறுவனங்களின், ஏற்றுமதி தரம் வாய்ந்த டைல்ஸ் கிச்சன் மற்றும் பாத்ரூம் பிட்டிங்குகள் விற்பனைக்கு உள்ளன. கட்டடங்களில் நேர்த்தியாக டைல்ஸ் பொருத்த வசதியாக, 3டி வடிவமைப்புடன் கூடிய படங்கள் மற்றும் வீடியோக்கள் வழங்குகிறோம். வரும் 31ம் தேதி வரை, 40 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்குகிறோம்; குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயமும் வழங்குகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு, 98943 31000.