மேலும் செய்திகள்
சேக்ரட் ஹார்ட் மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா
14-Mar-2025
கோவை; வெள்ளலுாரில் செயல்படும், 'அகரம் கிட்ஸ் மாண்டிசோரி' மழலையர் பள்ளியின் ஆண்டு விழா, வெள்ளலுார், காமராஜர் மண்டபத்தில் நடந்தது. திரைப்பட இயக்குனர் வெற்றிசெல்வன், ஊடகவியலாளர் சுஜாதா பாபு, உளவியலாளர் டாக்டர் லட்சுமணன், பாரதியார் பல்கலையின் ஊடகவியல் துறை தலைவர் ஸ்ரீஹரி ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தனர்.தொடர்ந்து, மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்வுகள் நடந்தன. தாளாளர் செல்வராஜ், இயக்குனர் பொற்கொடி, தொழில்நுட்ப பிரிவு தலைவர் அகரமுதல்வன், கவுரவ ஆலோசகர் முகம்மது இஸ்மாயில் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
14-Mar-2025