மேலும் செய்திகள்
கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்
26-Apr-2026
ஆன்மிகம் * பூங்கோதையம்மன் உடனமர் புற்றிடங்கொண்டீசர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம். தெப்பத்திருவிழா - மாலை 6.30 மணி. பஞ்சமூர்த்திகள் உரிய இடத்துக்கு எழுந்தருளல் - இரவு 7 மணி. வாணவேடிக்கை, அன்னதானம் - இரவு, 7.30 மணி. * பத்ரகாளியம்மன் கோவில் 51ம் ஆண்டு உற்சவ திருவிழா: மஞ்சள் நீராட்டு பத்திரகாளியம்மனை கங்கைக்கு அழைத்து செல்லுதல் காலை 10:00 மணி. *மணியகரன்பாளையம் மவுண்ட்வியூ ஸ்ரீ வெற்றி விநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா: மங்கல இசை திருப்பள்ளி எழுச்சி காலை 10:30 மணி * கோட்டை ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் 62ம் ஆண்டு உற்சவ திருவிழா: மதியம் 12:00 மணி. அபிேஷகம், அலங்காரம் பிரசாதம் வழங்குதல். மாலை 5:00 மணிக்கு இன்னிசை கச்சேரி. * ராம்நகர் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் சிறப்பு அலங்கார பூஜை: மீன் குளத்தி ஸ்ரீ பகவதி அலங்காரம் மாலை 6:00 மணி. * காட்டூர் வி.ஜி.லே அவுட் ஸ்ரீகருமாரியம்மன் கோயில், மஞ்சள் நீராட்டு, தேர் திருவீதி உலா.
26-Apr-2026